தமிழ்நாட்டில் மழை பதிவான அளவை தெரிந்து கொள்வோம்(அக்.26) கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர்- 7.4 மி.மீ தூத்துக்குடி- 1.6 மி.மீ ராமநாதபுரம்- 0.1மி.மீ மதுரை- 0.2 மி.மீ கன்னியாகுமரி- 0.1மி.மீ தமிழ்நாட்டில் சராசரி மழை பெய்த அளவு-0.3 மி.மீ வரும் அக்.29 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது தமிழ்நாட்டுக்கு, அதிக மழையை கொடுப்பது வடகிழக்கு பருவமழையாகும் ஆகையால், அடுத்த வாரம் முதல், அதிக மழையை எதிர்பார்க்கலாம்