தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவை தெரிந்து கொள்வோம் நவம்பர் -07, மதிய நிலவரப்படி மழை பெய்த அளவு திருவாரூர்- 25 மி.மீ கன்னியாகுமரி 21.7மி.மீ நாகை- 20.3மி.மீ திண்டுக்கல்- 22.8மி.மீ மயிலாடுதுறை- 20.8மி.மீ சிவகங்கை- 18.7மி.மீ தஞ்சை- 11.7 மி.மீ நெல்லை- 11.1 மி.மீ