தமிழ்நாட்டில் மழை பெய்த அளவை தெரிந்து கொள்வோம் நவம்பர்-05,மதிய நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு தென்காசி, 4.3 செ.மீ நெல்லை 2.87செ.மீ நாகை- 4.59 செ.மீ கன்னியாகுமரி -2.9 செ.மீ கடலூர்- 1.33 செ.மீ திருவாரூர் -1.48 செ.மீ தூத்துக்குடி- 1.3செ.மீ மயிலாடுதுறை 1.7 செ.மீ