தமிழ்நாட்டில் மழை பெய்த அளவை தெரிந்து கொள்வோம் நவம்பர்-6, மதிய நிலவரப்படி, கடந்த 24 மணி நேரப்படி...மழை பெய்த அளவு... மயிலாடுதுறை- 22.9 மி.மீ கடலூர்- 16 மி.மீ ராமநாதபுரம்- 13.4 மி.மீ காஞ்சிபுரம்- 11.8மி.மீ விழுப்புரம்- 11.8மி.மீ நாகை- 16.8மி.மீ தூத்துக்குடி- 6.3 மி.மீ திருவண்ணாமலை- 6.9மி.மீ