தமிழ்நாட்டில் மழை பதிவான அளவை தெரிந்து கொள்வோம் நவம்பர்-4ஆம் தேதி மதிய நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அளவு சென்னை, 7.14 செ.மீ நாகை, 4.4செ.மீ தூத்துக்குடி 2.94 செ.மீ விருதுநகர், 2.55 செ.மீ திருவள்ளூர், 2.54 செ.மீ திருவாரூர், 2.08செ.மீ செங்கல்பட்டு, 1.93 செ.மீ தேனி, 1.17 செ.மீ