வேலை, சொந்த வாழ்க்கை, சமூகம் ஆகியவற்றினால் ஸ்ட்ரெஸ் உண்டாகும்



இந்த காலத்தில் பலருக்கும் இது வருகிறது



இது ஏற்படுவது இயல்புதான். ஆனால், அதை அப்படியே விட்டுவிட்டால் பெரிய பிரச்சினை ஆகிவிடும்



ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தத்தை போக்க உதவும் டிப்ஸ்..



மூச்சு பயிற்சி செய்யலாம்



அளவுக்கு மீறி அதிகமாக யோசிக்காதீர்கள்



இயற்கையுடன் நேரத்தை செலவிடுங்கள், பிடித்த இசையை கேட்கலாம்



குழந்தைகளுடன் பேசி விளையாடலாம்



உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி செய்யலாம்



வெளி ஊருக்கு சுற்றுலா செல்லலாம்