இது தெரிஞ்சா இனி தினமும் மாடி படி ஏறுவீங்க!



நவீன காலத்தில், லிஃப்ட், எஸ்கலேட்டர் உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன



இதனால் சோம்பலுக்கு உள்ளாகி, படி ஏறும் பழக்கத்தையே விட்டு விட்டோம்



தினமும் படி ஏறுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதில் சில..



இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்



கலோரிகளை குறைத்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவலாம்



இரத்த ஓட்டம் சீராக இருக்கும்



கொலஸ்ட்ரால் அளவு குறையலாம்



மன அழுத்தம் குறையலாம்



மூட்டு பிரச்சினை உள்ளவர்கள், இதை தவிர்க்கவும்