தினமும் சாப்பிடும் வெங்காயத்தில் இவ்வளோ நன்மைகள் இருக்கா? நுண்ணுயிர்களை எதிர்த்து போராட உதவலாம் அழற்சி எதிர்ப்பு பண்பை கொண்டுள்ளது உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது இருதயம், செரிமானம், சுவாசம், இனப்பெருக்கம் மற்றும் நரம்பியல் அமைப்புகளை பாதுகாக்கலாம் கல்லீரல் நோய் வராமல் தடுக்கலாம் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை அதிகரிக்கலாம் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதே நல்லது சாலட் அல்லது சாண்ட்விச்சில் சேர்த்துக்கொள்ளலாம்