வெண்டைக்காயில் நிறைந்துள்ள நன்மைகள் சில..



வெண்டைக்காயில் குறைந்த அளவில்தான் கலோரிகள் உள்ளன



வைட்டமின் சி,கே, பி6, ஃபோலேட், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவையும் இதில் உள்ளன



செரிமான மண்டலத்திற்கு நல்லது



மலச்சிக்கல் உள்ளவர்கள், இந்த நார்ச்சத்து மிகுந்த காய்கறியை சாப்பிடலாம்



இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



உடலின் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம்



இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவலாம்



இந்த காய் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது



கீல்வாதம் வராமல் தடுக்கலாம்