சளியை சிந்துவதற்கு பலரும் டிஸ்ஸு பேப்பரைதான் பயன்படுத்துவோம் டிஸ்ஸு பேப்பர் பயன்படுத்துவதற்கு வசதியாக இருக்கும் இதனால் தொற்றுக்கள் பரவாமல் இருக்கும் இருப்பினும், டிஸ்ஸு பேப்பர்களை தயாரிக்கும் போது சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது இதற்கு மாற்றாக துணிகளை பயன்படுத்தலாம் ஆனால், இதிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது சளி சிந்திய பின், அந்த துணியில் பல கிருமிகள் இருக்கும் இதனால் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது சளி சிந்த பழைய துணிகளை பயன்படுத்திய பின், அதை தூக்கி போட வேண்டும் அந்த துணியை துவைத்து, மீண்டும் பயன்படுத்தக்கூடாது