abp live

வசந்தம் பெருகட்டும்! தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்!

Published by: ஜான்சி ராணி
abp live

தமிழ் புத்தாண்டு என்பது தமிழர் ஆண்டின் தொடக்க நாளாகும். இது சூரியன் மேஷ ராசிக்குள் நுழையும் நாளாக கருதப்படுகிறது. இந்த நாள் சித்திரை மாதத்தின் முதல் நாளாகவும்,  இது தமிழ் நாட்காட்டியின் தொடக்க நாளாகவும் கருதப்படுகிறது

abp live

மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, வண்ணமயமான கோலங்களால் (ரங்கோலி) அலங்கரிக்கின்றனர். மேலும் புத்தாடைகளை அணிந்தும், உறவுகளுடன் அன்பை பகிர்ந்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வார்கள்

abp live

இனி வரும் நாட்கள், உங்கள் கவலைகள் அனைத்தையும் போக்கட்டும். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் ஆரோக்கியமான வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன். தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

abp live

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்! இந்த புதிய ஆண்டில் உங்கள் எல்லா கனவுகளும் நிறைவேறட்டும்.

abp live

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! எனது ஆருயிர் நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

abp live

இந்த நாளை உற்சாகத்துடனும் சந்தோஷத்துடனும் கொண்டாடுங்கள், இது புதிய நாட்களை வரவேற்கும் நேரம்.

abp live

இந்த ஆண்டு நீங்கள் கனவு காணும், விரும்பும் அனைத்தும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

abp live

தமிழ் போல் என்றும் உங்கள் வாழ்க்கை வளமாக இருக்க என் வாழ்த்துகள்! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

abp live

நிறைந்த ஆரோக்கியத்தையும், செல்வத்தை இந்த புது ஆண்டு உங்களுக்கு வழங்கட்டும்! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!