தமிழ்நாட்டில் பெண்கள் 84% கல்வியறிவு பெற்றவர்கள்.
20 முதல் 24 வயதுப் வரை உள்ள பெண்களில் 18 வயதுக்கு முன் திருமணம் செய்தவர்கள் 12.8%
ஊதியத்துடன் வேலை செய்யும் பெண்கள் 40.8% மற்றும் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் 92.2%.
ரத்தக் குறைபாடுள்ள பெண்கள் 53.4%. பேர்
சொந்தமாக மொபைல் போன் வைத்திருப்பவர்கள் 74.6%. இணையம் பயன்படுத்தாதவர்கள் 46.9%.
2011 கணக்கெடுப்பின்படி விதவைகள் மட்டும் 6.4% சதவிதம் பேர்
பெண்கள் தனக்கென சொந்த வீடு/நிலம் வைத்திருப்பவர்கள் 47.9% பேர்
கிராம மற்றும் நகர்ப்புறங்களில் 3.95 லட்சம் சுய உதவி குழுக்கள் இருக்கின்றனர்
தேசிய குடும்ப சுகாதார(NHFS) ஆய்வறிக்கையின்படி தமிழ்நாட்டின் பெண்கள் உயர்விற்கும் மாற்றத்திற்கும் நாம் இன்னும் ஊக்கமளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.