பிக்பாஸ் 8 இல் அதிக சம்பளம் வாங்கிய டாப் 10 போட்டியாளர்கள்...

ரஞ்சித்

77 நாட்களுக்கு ரூ. 38 லட்சத்து 50 ஆயிரம் வாங்கி இருக்கிறார்.

தீபக்

99 நாட்களுக்கு ரூ.29 லட்சத்து 70 ஆயிரம் வாங்கி இருக்கிறார்.

ஜாக்குலின்

101 நாட்களுக்கு ரூ.25 லட்சத்து 25 ஆயிரம் வாங்கி இருக்கிறார்.

பவித்ரா

105 நாட்களுக்கு ரூ.21 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார்.

அன்ஷிதா

84 நாட்களுக்கு ரூ.21 லட்சம் வாங்கியுள்ளார்.

அருண் பிரசாத்

98 நாட்களுக்கு ரூ.19 லட்சத்து 60 ஆயிரம் வாங்கியுள்ளார்.

விஷால்

105 நாட்களுக்கு ரூ.15 லட்சத்து 75 ஆயிரம் வாங்கியுள்ளார்.

ஆனந்தி

63 நாட்களுக்கு ரூ.15 லட்சத்து 75 ஆயிரம் வாங்கியுள்ளார்.

சத்யா

70 நாட்களுக்கு ரூ.14 லட்சம் பெற்றுள்ளார்.

சௌந்தர்யா

105 நாட்களுக்கு ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் வாங்கி இருக்கிறார்.