சினிமா டூ டிவி! தடம் பதித்த பிக் பாஸ் ஆரியின் பிறந்தநாள்
abp live

சினிமா டூ டிவி! தடம் பதித்த பிக் பாஸ் ஆரியின் பிறந்தநாள்

Published by: ABP NADU
Image Source: Twitter/@Aariarujunan
ஆரி அர்ஜுனன் தமிழ் சினிமா நடிகரும், உடல் பயிற்சியாளர் மற்றும் சமுக ஆர்வலரும் ஆவார்
abp live

ஆரி அர்ஜுனன் தமிழ் சினிமா நடிகரும், உடல் பயிற்சியாளர் மற்றும் சமுக ஆர்வலரும் ஆவார்

Image Source: Twitter/@Aariarujunan
பிப்ரவரி 12, 1986 பழனியில் பிறந்த இவர்  2010 ஆம் ஆண்டு இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் வெளியான ரெட்டச்சுழி என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதை தொடர்ந்து நெடுஞ்சாலை (2014), மாயா (2015) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
abp live

அதை தொடர்ந்து நெடுஞ்சாலை (2014), மாயா (2015) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Image Source: Twitter/@Aariarujunan
abp live

இவர் திரைத்துறையைச் சேர்ந்த சேரன் , அமீர் , சசிகுமார் , பார்த்திபன் , ஜீவா போன்றோருக்கு உடற்பயிற்சியாளராக பணிபுரிந்தார்.

Image Source: Twitter/@Aariarujunan
abp live

நடிப்பது மட்டுமின்றி சமுகத்தின் மீது அக்கறை கொண்டவராகவும் திகழ்ந்து வருகிறார்.

Image Source: Twitter/@Aariarujunan
abp live

2017இல் மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் முழுமையாக பங்கேற்றார்.

Image Source: Twitter/@Aariarujunan
abp live

2018 ஆம் ஆண்டில், அவர் ' தமிழ் கையொப்பம் ' இயக்கத்தைத் தொடங்கினார். அதன் மூலம் வெள்ளைப் பலகையில் அதிக கையொப்பங்கள் இடுவதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

Image Source: Twitter/@Aariarujunan
abp live

தனியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, 15 ஏக்கர் நிலத்தில், 20,000 பங்கேற்பாளர்களுடன் சுமார் 30,000 மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

Image Source: Twitter/@Aariarujunan
abp live

கடந்த 2020இல் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதை வென்று அந்த சீசனின் டைட்டில் வின்னராகவும் மாறினார்.

Image Source: Twitter/@Aariarujunan
abp live

ஆரி உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

Image Source: Twitter/@Aariarujunan