பிக் பாஸ் டைட்டில் வின்னர்ஸ் லிஸ்ட்..!இதுவரை யாரெல்லாம் வென்றுள்ளனர் தெரியுமா.?
abp live

பிக் பாஸ் டைட்டில் வின்னர்ஸ் லிஸ்ட்..!இதுவரை யாரெல்லாம் வென்றுள்ளனர் தெரியுமா.?

சீசன் 1 - ஆரவ்
abp live

சீசன் 1 - ஆரவ்

ஓ காதல் கண்மணி,சைத்தான்,கலகத் தலைவன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சீசன் 2 - ரித்விகா
abp live

சீசன் 2 - ரித்விகா

தமிழ்த் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து வருகிறார். மெட்ராஸ் திரைப்படத்தின் மூலமாக பெரும் வரவேற்பைப் பெற்றார்.

சீசன் 3 - முகேன் ராவ்
abp live

சீசன் 3 - முகேன் ராவ்

மலேசிய பாடகரும் தமிழ் திரைப்பட நடிகரும் ஆவார்.

abp live

சீசன் 4 - ஆரி அர்ஜுனன்

ரெட்டச்சுழி என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் கதாநாயகனாக அறிமுகமானார்.

abp live

சீசன் 5 - ராஜு

தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நடிகரும் ஆவார்.

abp live

சீசன் 6 - அஸீம்

பல தொலைக்காட்சி நெட்வொர்க்குகளில் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார்.

abp live

சீசன் 7 - அர்ச்சனா

அர்ச்சனா சன் டிவியில் வீடியோ ஜாக்கியாக தனதுத் திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.

abp live

சீசன் 8 -முத்துக்குமரன்

சமூக வலைதளங்களில் அதிக செல்வாக்கு பெற்று, நடந்துமுடிந்த பிக் பாஸ் சீசன் 8இல் வெற்றிப்பெற்றுள்ளார்.