தமிழ்நாட்டின் வானிலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம்



கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காணப்படுகிறது



”ஆகையால், தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு”


”16.12.2022 முதல் 18.12.2022 வரை: தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு”



”19.12.2022: தமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு”



20.12.2022: இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.



சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்



18.12.2022 முதல் 20.12.2022 வரை சூறாவளிக்காற்று: இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள்



ஆகையால், இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- வானிலை மையம்



வானிலை அறிவிப்பை தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப செயல்ப்டுங்கள்