வட கிழக்கு பருவமழையால், இதுவரை பெய்த மழையின் அளவை தெரிந்து கொள்வோம் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 11 வரை மழை பெய்த அளவு மயிலாடுதுறை 85.59 செ.மீ சென்னை- 84.08 செ.மீ செங்கல்பட்டு 65.47 செ.மீ கடலூர் 56.06செ.மீ நாகை- 57.6 செ.மீ காஞ்சிபுரம் 69.66 செ.மீ திருவள்ளுர் 63.37 செ.மீ தேனி 38.05 செ.மீ