வங்க கடலில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது



செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை



இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்



கேரளாவில் கடல் மட்டத்திற்கு மேல் 5.8 கிமீ தொலைவில் சூறாவளி சுழற்சி நீடிக்கிறது.



நாளை (டிசம்பர் 13ஆம் தேதி) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது



புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக வலுப்பெறும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


13.12.2022 மற்றும் 14.12.2022: தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.



15.12.2022: தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு



ஏற்கனவே மாண்டஸ் புயல், அதிக மழையை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.