மாண்டஸ் புயல் - டிச.10 மதியம் 1.30 நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில், மழை பதிவு நிலவரம் வெம்பாக்கம் ( திருவண்ணாமலை )- 25 செ.மீ மின்னல் (இராணிப்பேட்டை)- 20 செ.மீ ஆவடி (திருவள்ளூர்)- 17 செ.மீ காட்டுக்குப்பம் (காஞ்சிபுரம்)- 16 செ.மீ அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை)- 15 செ.மீ தாம்பரம் ( செங்கல்பட்டு ) - 13 செ.மீ கொடைக்கானல் - 8 செ.மீ நுங்கம்பாக்கம் ( சென்னை )- 11 செ.மீ முன்னெச்சரிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் டிச.9 விடுமுறை அளிக்கப்பட்டது