தமிழ்நாட்டில் மழை பெய்த அளவை தெரிந்து கொள்வோம் நவம்பர்- 09, மதிய நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்த அளவு திருவாரூர்- 31.3 மி.மீ மயிலாடுதுறை 31.1மி.மீ நாகை- 13.1 மி.மீ நெல்லை- 16.9 மி.மீ தென்காசி- 7.7 மி.மீ காஞ்சிபுரம்- 10.2 மி.மீ சென்னை- 13.6 மி.மீ திண்டுக்கல்- 8.8 மி.மீ