தமிழ்நாட்டில் மழை பெய்த அளவை தெரிந்து கொள்வோம் நவம்பர்-8,மதிய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் சென்னை- 22.8 மி.மீ செங்கல்பட்டு- 18.4 மி.மீ கன்னியாகுமரி- 13.1 மி.மீ நாகை- 14.9மி.மீ தென்காசி- 10.4 மயிலாடுதுறை- 6.9மி.மீ கடலூர்- 4.9மி.மீ சிவகங்கை- 2.4மி.மீ