தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழையின் வைரல் போட்டாேஸ்



க்ளீனாக இருக்கும் சென்னை கெல்லீஸ் ரோடு



வெள்ளத்திலும் வேலைக்கு செல்லும் சென்னை மக்கள்



தனியார் கல்லூரியில் தேங்கிக் கிடக்கும் மழைநீர்



ஹால்ஸ் ரோடு பகுதியில் மழை நீர் வடிந்து இருக்கிறது



மழை நீர் தேங்காமல் காணப்படும் சூலை மெயின் ரோடு



மழையினால் சேதமடைந்துள்ள வட பழனி 100 அடி சாலை



மழை நீர் தேங்காமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்



தண்ணீரில் மிதந்து செல்லும் பேருந்து



மழையை பொருட்படுத்தாது வாகனத்தில் செல்லும் மக்கள்