தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை இன்று, புதிதாக 538 பேருக்கு பாதிப்பு இதுவரை பாதிக்கப்பட்டோர்- 35.80439 லட்சம் பேர் அதிகபட்சமாக சென்னையில் 110 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது செங்கல்பட்டில் 51 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதுவரை உயிரிழந்தவர்கள் - 38, 046 சிகிச்சை பெறுவோர் - 5,395 492 பேர் குணமடைந்தனர் விதிமுறைகளை பின்பற்றி, கொரோனாவை ஒழிப்போம்