தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா தொற்று நிலவரம் உயிரிழப்பு -இல்லை புதிதாக பாதிப்பு- 426 பேர் இதுவரை பாதிக்கப்பட்டோர்- 35,74,093 பேர் இன்று குணமடைந்தவர்கள்- 453 பேர் இன்று பரிசோதனை- 16,811 பேர் இதுவரை உயிரிழந்தவர்கள்- 38,038 பேர் சென்னையில் பாதிப்பு- 84 பேர் கோவை- 52 பேர் செங்கல்பட்டு-35பேர்