தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா தொற்று நிலவரம் உயிரிழப்பு இல்லை பாதிக்கப்பட்டவர்கள் -492 பேர் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள்- 35,76,814 குணமடைந்தவர்கள்-431 இதுவரை குணமடைந்தவர்கள்-35,33,848 இதுவரை உயிரிழந்தவர்கள்-38,040 பேர் பரிசோதனை-17,825 பேர் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை-6,92,31,814 சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள்-109 பேர்