தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நிலவரம்

புதிதாகக 759 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

சிகிச்சை பெறுவோர்- 7,306

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தவர்கள்- 33 பேர்

இதுவரை குணமடைந்தவர்கள்- 35,13,349

கடந்த 24 மணி நேரத்தில் இறந்தவர்கள்- 0

இதுவரை தொற்றால் இறந்தவர்கள்- 38,033

அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 138 பேருக்கு பாதிப்பு

கோவை- 92, செங்கல்பட்டு- 53

விதிமுறைகளை பின்பற்றி கொரோனாவை ஒழிப்போம்

Thanks for Reading. UP NEXT

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நிலவரம்

View next story