தமிழ்நாட்டில், இன்றைய கொரோனா தொற்று நிலவரம் புதிதாக 892 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு சிகிச்சை பெறுவோர்- 8,288 கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்-1,190 இதுவரை குணமடைந்தோர்கள்-35,10,109 அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 178 பேர் பதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் இறந்தவர்கள்-0 இதுவரை தொற்றால் இறந்தவர்கள்- 38,033 கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டே வருகிறது விதிமுறைகளை பின்பற்றி தொற்றை ஒழிப்போம்