தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை தெரிந்து கொள்வோம்...

இன்று 144 பேருக்கு தொற்று உறுதி

சென்னையில் 36 பேருக்கு தொற்று உறுதி

செங்கல்பட்டில் 10 பேருக்கு தொற்று உறுதி

கோவையில் 10 பேருக்கு தொற்று உறுதி

உயிரிழப்பு இன்று இல்லை

ராணிப்பேட்டையில் ஒருவருக்கு தொற்று உறுதி

பல மாவட்டங்களில் தொற்று பாதிப்பு இல்லை

தொற்று குறைந்து வந்தாலும், மழை காலம் என்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும்