தமிழ்நாட்டில் கொரோனா தொற்று சரிந்து வருகிறது இன்று யாரும் தமிழ்நாட்டில் உயிரிழக்கவில்லை தமிழ்நாட்டில் இன்று 244 பேருக்கு தொற்று உறுதி சென்னையில் 61 பேருக்கு தொற்று உறுதி செங்கல்பட்டில் 24 பேருக்கு தொற்று உறுதி கோவையில் 16 பேருக்கு தொற்று உறுதி கிருஷ்ணகிரியில் 10 பேருக்கு தொற்று உறுதி திருவள்ளுரில் 13 பேருக்கு தொற்று உறுதி சேலத்தில் 7 பேருக்கு தொற்று உறுதி பல மாவட்டங்களில் தொற்று பாதிப்பு இல்லை