தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நிலவரத்தை தெரிந்து கொள்வோம்(அக்.15)

இன்று 285 பேர் தொற்றுக்கு பாதிப்பு

அதிகபட்சமாக சென்னையில் 70 பேருக்கு தொற்று உறுதி

செங்கல்பட்டில் 25 பேருக்கு தொற்று உறுதி

கோவையில் 16 பேருக்கு தொற்று உறுதி

346 பேர் குணடைந்தனர்

கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கொரோனா தொற்று ஒழியவில்லை

கவனத்துடன் இருப்போம்; விதிமுறைகளை பின்பற்றுவோம்

கொரோனா தொற்றை ஒழிப்போம்