தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது

இன்று யாரும் உயிரிழக்கவில்லை

அக்.21 நிலவரம் தமிழ்நாட்டில் புதிதாக 222 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

சென்னையில் 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

செங்கல்பட்டில் 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

கோவையில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

காஞ்சிபுரத்தில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

கன்னியாகுமரியில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

தொற்று குறைந்தாலும், இன்னும் பரவல் இருக்கிறது

அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றி, கொரோனா தொற்றை ஒழிப்போம்