தமிழ்நாட்டில் குறையும் கொரோனா பாதிப்பு; ஆனால் கவனம் தேவை தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நிலவரத்தை தெரிந்து கொள்வோம் இன்றைய பாதிப்பு- 296 சென்னையில் இன்று பாதிக்கப்பட்டோர்- 74 செங்கல்பட்டு-20 கோவை-20 உயிரிழப்பு இல்லை கன்னியாகுமரி- 17 திருச்சி-13 பல்வேறு மாவட்டங்களில் தொற்று பாதிப்பு இல்லை