6 நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசாதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது



உலகில் பல நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது



உருமாறிய வைரஸ் வகையான B.F.7 சீனா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது.



பரிசோதனை கட்டாயமக்கப்பட்டுள்ள நாடுகள்...



சீனா,



ஹாங்காங்,



ஜப்பான்,



தென் கொரியா,



சிங்கப்பூர்,



தாய்லாந்து