தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நிலவரத்தை தெரிந்து கொள்வோம்...

இன்று 114 பேருக்கு தொற்று உறுதி

அதிகபட்சமாக, சென்னையில் 29 பேருக்கு தொற்று உறுதி

செங்கல்பட்டில் 11 பேருக்கு தொற்று உறுதி

சேலத்தில் 9 பேருக்கு தொற்று உறுதி

இன்று தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை

கன்னியாகுமரியில் 9 பேருக்கு தொற்று உறுதி

கோவையில் 7 பேருக்கு தொற்று உறுதி

விழுப்புரத்தில் 6 பேருக்கு தொற்று உறுதி

பல மாவட்டங்களில் தொற்று பாதிப்பில்லை இருப்பினும், கவனத்துடன் இருக்க வேண்டும்