கொரோனா தொற்று சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நிலவரத்தை தெரிந்து கொள்வோம் ஒரே நாளில் 531 பேர் பாதிப்பு இதுவரை பாதிக்கப்பட்டோர்- 35.82582 லட்சம் பேர் இன்று குணமடைந்தோர்- 522 சென்னையில் 98 பேருக்கு தொற்று உறுதி இன்று உயிரிழப்பு இல்லை தொற்று அதிகரித்து வருவதால் கவனத்துடன் இருங்கள் காயச்சல் அறிகுறி இருந்தால், உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளுங்கள் அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்