சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 100ஐ தாண்டியது வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கொரோனாவை ஒழிப்போம் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நிலவரம் இன்றைய பாதிப்பு எண்ணைக்கை- 522 சென்னையில்- 104 பேருக்கு தொற்று உறுதி செங்கல்பட்டில்- 50 பேருக்கு தொற்று உறுதி இன்று உயிரிழப்பு இல்லை 5,496 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் 533 பேர் குணமடைந்தனர் அச்சம் தேவையில்லை; கவனம் தேவை