விக்ரம் ஹாட் ஸ்டாரில் ஜூலை 7ல் ரீ- ரிலீஸ்



துள்ளுவதோ இளமை ஜூலை 8ல் தியேட்டரில் ரீ ரிலீஸ் ஆகிறது.



பன்னிக்குட்டி திரைப்படம் ஜூலை 8ல் ரிலீஸ் ஆகிறது



தி லெஜெண்ட் திரைப்படம் ஜூலை 8ல் ரிலீஸ் ஆகிறது



இரவின் நிழல் திரைப்படம் ஜூலை 15ல் ரிலீஸ் ஆகிறது



பார்டர் திரைப்படம் ஜூலை 15ல் ரிலீஸ் ஆகிறது



மஹா திரைப்படம் ஜூலை 22ல் ரிலீஸ் ஆகிறது



கள்ளப்பார்ட் திரைப்படம் ஜூலை 24ல் ரிலீஸ் ஆகிறது



கடமையை செய் திரைப்படம் ஜூலை 24ல் ரிலீஸ் ஆகிறது



நீங்க எந்த படத்துக்காக வெய்ட்டிங்கில் இருக்கீங்க மக்களே..!