Tamanna Bhatia : லோக்மத் ஸ்டைலிஷ் விருதுகளை பெற்ற தமன்னா



தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விருதை பெற்றதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்



2006-ல் தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார்



அடுத்தடுத்து கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்



தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக தடம் பதித்துள்ளார்



முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார்



தமன்னா தமிழில் கடைசியாக விஷாலுடன் இணைந்து ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்திருந்தார்



நவம்பர் ஸ்டோரி வேப் சீரிஸ் மூலம் மிகுந்த பாராட்டுகளை பெற்றார்



விருதை வென்றதில் மிகவும் பெறுமையாக உணர்கிறேன் என்று கூறிப்பிட்டுள்ளார்



தங்க தாரகை தமன்னாவிற்கு வாழ்த்துக்கள்!