‛றெக்கை கட்டி பறந்தவ இவ தான்...’ எந்நாளும் கொண்டாடப்படும் நடிகை குஷ்பு!



மும்பையில் பிறந்த குஷ்பு குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் நுழைந்தவர்



வளர்ந்த பிறகு ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்தவர்



எந்த ஹீரோவுடன் குஷ்பூ நடித்தாலும் அந்த ஜோடி மாஸாகதான் இருக்கும்



தமிழ் சினிமாவின் க்யூட் ஜோடிகளில் குஷ்பூ - சுந்தர்.சி ஜோடி தான் முதலிடம்



90'ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பு



அவ்வப்போது உலக சுற்றுலா செல்கிறார்..மேடம் என்றுமே பிஸி தான்!



இன்றும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்



குஷ்பு தற்போது விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்



ஹாப்பி பர்த்டே குஷ்பு !!!