ABP Nadu


தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநரான இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர்.


ABP Nadu


இவர் மருத்துவம் படித்திருக்கிறார்.


ABP Nadu


நடிப்பின் மீது கொண்ட அதீத காதலால் நடிப்பு பக்கம் திரும்பினார்.


ABP Nadu


2டி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.


ABP Nadu


அதிதிக்கு ரசிகர்கள் ஏராளம்.


ABP Nadu


நன்கு பாடக்கூடியவர்.


ABP Nadu


இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் கிராமத்து கதைக்களத்தில் மையமாய் கொண்டது.


ABP Nadu


இவர் நடிக்க இருக்கும் திரைப்படம் மாவீரன்,


ABP Nadu


சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இணைய உள்ளார் நடிகை அதிதி சங்கர்.



இவரு விருமன் படத்தில் பாடியுள்ளார்,