கன்னட நடிகர் யாஷ் கடந்த 20 ஆண்டுகளாக திரையுலகில் உள்ளார் முதலில் சீரியல் நடிகராக இருந்தார் தற்போது கே ஜி எஃப் படம் மூலம் டாப் ஹீரோவாக மாறிவிட்டார் ஸ்டைலிஷ் ஹீரோக்களின் பட்டியலில் இவர் முக்கியமானவர் கே ஜி எஃப் படத்தில் ராக்கி பாயாக மிரட்டியிருந்தார் குடும்பத்தை மிகவும் விரும்புபவர் யாஷ் இவரது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபடுவது போல அந்த வீடியோவில் யாஷ் தோன்றுகிறார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்