கஜினி படம் வெளியாகி 17 வருடங்கள் ஆகிய நிலையில், இப்படம் வென்ற விருதுகளின் பட்டியலைப் பார்ப்போம்


சிறந்த நடிகை (2005 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்) அசின்

பிலிம்பேர் சிறப்பு விருது (2005 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்) ஹரிஸ் ஜெயராஜ்

சிறந்த ஆண் பின்னணி பாடகர் (2005 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்) கார்த்திக்

சிறந்த ஒளிப்பதிவாளர் விருது (2005 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்) அந்தோணி

சிறந்த திரைப்படம் (2005 தமிழக அரசு திரைப்பட விருதுகள்) கஜினி

சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது (2005 தமிழக அரசு திரைப்பட விருதுகள்) சூர்யா சிவகுமார்

சிறந்த இசையமைப்பாளர் (2005 தமிழக அரசு திரைப்பட விருதுகள்) ஹரிஸ் ஜெயராஜ்

சிறந்த பாடலாசிரியர் (2005 தமிழக அரசு திரைப்பட விருதுகள்) நா. முத்துக்குமார்

சிறந்த பெண் பின்னணிப் பாடகி (2005 தமிழக அரசு திரைப்பட விருதுகள்) பாம்பே ஜெயஸ்ரீ