பட வேலைகள் அல்லது பட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது தவிர்த்து பிற சமயங்களில் மேக்-அப் அதிகமாக உபயோகிக்க மாட்டார்
ABP Nadu

அதிகம் திரவகம் கலந்த பொருட்களைட் தன் முகத்தில் தடவிக்கொள்ள பிடிக்காது என அவரே சில நேர்காணல்களில் கூறியிருக்கிறார்

நியூயார்க், பாரிஸ் போன்ற நகரங்களில் இருந்துதான் தனக்கான மேக்-அப் பொருட்களை வாங்கிக்கொள்வாராம்

படப்பிடிப்பு சமயங்களில் ஷூட்டிங் முடிந்தவுடன் மேக்-அப்பை துடைத்து விடுவதை இவர் வழக்கமாக கொண்டுள்ளார்

முடியை பராமறிக்க வீட்டில் தயார் செய்யும் எண்ணெயை உபயோகிக்கிறார்

ABP Nadu

அவரது முடி மிகவும் மிருதுவாகவும் அடர்த்தியாகவும் உள்ளது

ABP Nadu

தமன்னாவிற்கு தென்னிந்திய உணவு வகைகள் என்றால் மிகவும் பிடிக்குமாம்

ABP Nadu

தயிர்தான் இவருக்கு பிடித்த உணவு என்றும் சில இடங்களில் குறிப்பிட்டு இருக்கிறார்

ABP Nadu

தினமும் 30-40 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்வதை இவர் வழக்கமாக கொண்டுள்ளார்

ABP Nadu

முகத்தில் சந்தனம், முல்தானி மெட்டி ஆகியவற்றையும் தமன்னா அடிக்கடி உபயோகிப்பாராம்