தேன் தடவினால் முடி நரைக்குமா நரைக்காதா?



தேன் சாப்பிட சுவையாக இருக்கும்



தேன் சாப்பிடுவதால் பல நன்மைகள் ஏற்படும்



நோயெதிர்ப்பு சக்த்தியை அதிகரிக்கிறது



சருமம் மற்றும் முகத்தை பளபளப்பாக்க உதவுகிறது



நினைவாற்றலை அதிகரிக்கிறது



இருமலைக் கட்டுப்படுத்த உதவுகிறது



தேனை தலையில் தடவினால், முடி நரைக்கும் என்று நினைக்கிறார்கள்



அது ஒரு கட்டுக்கதை. தேனை தலையில் தடவினால் முடி நரைக்காது



தேன் முடியின் நிறத்தை லேசாக மாற்றும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடதக்கது