மேக்-அப் போட்டவுடன் ஹீரோயின் போல் ஜொலிக்க இதை பின்பற்றுங்க!
ABP Nadu

மேக்-அப் போட்டவுடன் ஹீரோயின் போல் ஜொலிக்க இதை பின்பற்றுங்க!

க்ளென்சர் கொண்டு முகத்தை நன்றாக கழுவ வேண்டும்
ABP Nadu

க்ளென்சர் கொண்டு முகத்தை நன்றாக கழுவ வேண்டும்

ஈரப்பதத்தை தக்க வைக்க மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும்
ABP Nadu

ஈரப்பதத்தை தக்க வைக்க மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும்

கண்கருவளையத்தை மறைக்க கன்சீலரை உபயோகப்படுத்துங்கள்
ABP Nadu

கண்கருவளையத்தை மறைக்க கன்சீலரை உபயோகப்படுத்துங்கள்

ABP Nadu

ஃபவுண்டேஷன் போட்ட பின், காம்பாக்ட் பவுடரை பயன்படுத்தி செட் செய்ய வேண்டும்

ABP Nadu

தரம் வாய்ந்த SPF உள்ள காம்பாக்ட் பவுடரை தேர்ந்தெடுங்கள்

ABP Nadu

ஆடைக்கு ஏற்றவாறு கண் மேக்-அப், லிப்ஸ்டிக் பயன்படுத்துங்கள்

ABP Nadu

உங்கள் சருமத்தை மேலும் ஒளிர் வைக்கும் படி ஹைலைட்டர் பயன்படுத்தலாம்

ABP Nadu

தரமான பொருட்களை உபயோகிப்பது சிறப்பு

மேக்-அப்பை நீக்காமல் இரவு தூங்க செல்லாதீர்கள்