காது வலிக்கு காரணங்கள் பல உண்டு



காதில் அழற்சி, புண், சீழ், இரைச்சல் போன்ற கோளாறுகளையும் உண்டாகும்



இரண்டு சொட்டு பூண்டு சாறை காது வலி இருக்கும் இடத்தில் விடலாம்



பெரிய பல்லாக இருக்கும் பூண்டை எடுத்துக்கொள்ளவும்



இதை காதில் 30 நிமிடம் வைத்து எடுத்தால், வலி குறையலாம்



கடுகு எண்ணெயில் பூண்டு, கிராம்பை நசுக்கி சேர்க்கவும்



லேசாக சூடாக்கி, சிறு துளிகளை காதில் விடலாம்



திருநீற்று பச்சிலையை நீர் விடாமல் அரைத்து அதன் சாறை காதில் விடலாம்



கடையில் கிடைக்கும் மல்லிகை எண்ணெய் காது வலியை போக்க பயன்படுத்தப்படுகிறது



முன்கூறியவை அனைத்தும் பாட்டி வைத்தியமே. இது காது வலியை குணப்படுத்தலாம்