சினிமா பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர் நடிகர் கார்த்தி



அமெரிக்காவில் எம்.எஸ் படித்தவர்



மணிரத்னம் இயக்கிய ‘ஆய்த எழுத்து’ படத்தில் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்



அமீர் இயக்கத்தில் 2007ல் வெளியான 'பருத்திவீரன்' படம் மூலம் நடிகராக அறிமுகமானார்



முதல் படத்திலேயே ஃபிலிம்ஃபேர் மற்றும் தமிழக அரசின் சிறப்பு விருதும் பெற்றார்



புதிய இயக்குநர்களை நம்பி படம் நடிக்க தயங்காத நடிகர்



விவசாயிகளின் நலனுக்காக ‘உழவன் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பை துவங்கியுள்ளார்



இயல்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர்



நேற்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடினார்



ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்