மலையாள சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் 1978ல் வெளியான 'திறநோட்டம்' படத்தின் மூலம் அறிமுகமானார் பெரும்பாலும் மலையாள படங்களில் மட்டும் நடித்துள்ளார் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் 1988ல் சுசித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு பிரணவ் என்ற மகன் மற்றும் விஸ்மாயா என்ற மகள் உள்ளனர் மகன் பிரணவ் சினிமாவில் உதவி இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் விரைவில் படங்களில் நடிக்க உள்ளார் இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என ஆச்சரியப்படுகிறார்கள் குடும்பத்துடன் மோகன்லால்