தமிழ்நாட்டின் முக்கிய தொழிலதிபர்களுள் ஒருவர் லெஜண்ட் சரவணன்
ABP Nadu

தமிழ்நாட்டின் முக்கிய தொழிலதிபர்களுள் ஒருவர் லெஜண்ட் சரவணன்

தி பெஸ்ட் பெஸ்ட் என்ற விளம்பரத்தின் மூலம் மக்கள் மனதை கவர்ந்ததவர்
ABP Nadu

தி பெஸ்ட் பெஸ்ட் என்ற விளம்பரத்தின் மூலம் மக்கள் மனதை கவர்ந்ததவர்

லெஜண்ட் சரவணன் , தி லெஜண்ட் நியு சரவணா போன்ற கடைகளை நடத்தி வருகிறார்
ABP Nadu

லெஜண்ட் சரவணன் , தி லெஜண்ட் நியு சரவணா போன்ற கடைகளை நடத்தி வருகிறார்

1970ல் பிறந்த சரவணனுக்கு வயது 51
ABP Nadu

1970ல் பிறந்த சரவணனுக்கு வயது 51

ABP Nadu

மீனாட்சி என்ற மகள் உள்ளார்

ABP Nadu

தி லெஜண்ட் என்ற படத்தை தயாரித்து நடித்திருந்தார்

ABP Nadu

அந்த படம் கேலியும் கிண்டலுக்கும் உள்ளாகியது

ABP Nadu

அப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் வெளியானது

ABP Nadu

தாடி மீசை லுக்கில் மாஸ் காட்டி வரும் சரவணன்

இவருடைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது