2010யில் வெளியான படம் சிங்கம்
ABP Nadu

2010யில் வெளியான படம் சிங்கம்



இந்த படத்தை ஹரி இயக்கினார்
ABP Nadu

இந்த படத்தை ஹரி இயக்கினார்



இந்த படத்தில் நடிகர் சூரியா காவல்துறையாக நடித்திருந்தார்
ABP Nadu

இந்த படத்தில் நடிகர் சூரியா காவல்துறையாக நடித்திருந்தார்



இந்த படம் சூரியாவுக்கு மிகப்பெரிய படமாகும்
ABP Nadu

இந்த படம் சூரியாவுக்கு மிகப்பெரிய படமாகும்



ABP Nadu

இந்த படத்தில் சூரியாவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார்



ABP Nadu

இந்த படம் மக்களிடைய பெரிய வரவேற்ப்பை பெற்றது



ABP Nadu

அதன் பின் பாகம் இரண்டு எடுக்கப்பட்டது



ABP Nadu

சிங்கம் 2 படமும் நல்ல வரவேற்ப்பை பெற்றனிலையில் பாகம் மூன்று பாகம் எடுக்க பட்டது



ABP Nadu

சிங்கம் 3 எதிற்பார்த்த அளவுக்கு இல்லை



இந்த படத்தில் ”ஓங்கி அடிச்சா ஒன்ற டன்னு வெயிட்டு” என்ற வசனம் பட்டிதொட்டி எங்கும் பரவியது